indoor relief
நிறுவனத்தில் தங்கியிருப்போருக்கு வழங்கப்படும் உதவி, உள்ளக உதவி, மனையக உதவி
தமிழ் விளக்கம்
உதவியையோ அல்லது சலுகையையோ பெற வறியவர் இல்லத்திலோ / அனாதை இல்லத்திலோ / சத்திரத்திலோ / மருத்துவமனையிலோ தங்கியிருக்கவேண்டுமென்ற நடைமுறை. தற்போது இந்த முறை சிறிது சிறிதாகக் கைவிடப்பட்டு வருகின்றது.
English
A historically important form of social welfare benefit in which the recipient was required to reside in an institution to maintain his or her eligibility. The almshouse and poorhouse were the most common types of indoor relief; they have been mostly discontinued in the United States. See also relief and outdoor relief.