induced psychotic disorder
தூண்டப்பட்ட உளக்கோளாறு, பகிர்ந்துகொள்ளப்பட்ட உளப்பிணி
தமிழ் விளக்கம்
மன மருட்சி கொண்ட ஒருவருடனோ அல்லது பலருடனோ நெருக்கமாக உறவு கொண்டிருக்கும் சூழலின் விளைவாக ஏற்படும் / பகிர்ந்து கொள்ளப்படும் மனமருட்சி.
பார்க்க : folie, madness உளக்கோளாறு + à, between + deux, two இருவருக்கிடையே ஏற்படும் ஒரே மாதிரியான மனக்கோளாறு - நெருக்கமான இருவர் மாயத்தோற்றங்களை நம்புவதும் / எண்ணமயக்கங்களுக்கு இரையாகும் மனக்கோளாறு உ.ம். தங்களுடைய அண்டை வீட்டார் தங்களை ஏளனம் செய்கிறார்கள் என்று தம்பதியினர் நினைப்பது / தங்களுக்கு உறவினர்கள் செய்வினை செய்துவிட்டார்கள் என்று நினைப்பது இவ்வகைக் கோளாறில் அடங்கும்.

English
A delusional mental system that is brought about as part of a close relationship with one other person or many people. The term is roughly synonymous with shared psychotic disorder but is used by diagnosticians to imply some conscious intent by the other person to exacerbate the condition. See also folie deux and codependency.