inductive reasoning

உயத்துணர்ந்த காரணம், பொதுமைப்படுத்தப்பட்ட நியாயம், தொகுத்தறிந்த காரணம், உய்த்தறிந்த காரணம்

தமிழ் விளக்கம்

மீண்டும் மீண்டும் கண்டறிந்த காட்சிகளில் / கேள்விப்பட்டவைகளில் காணப்படும் பொதுத் தன்மைகளைக் கொண்டு சிலவற்றை உய்த்தறியும் முறை / கோட்பாடுகளை உருவாக்கும் செயல்முறை. - deductive reasoning - பகுத்தறியும் முறை.

English

The process by which theories and generalizations are evolved from a set of particular observations. Specific observations may be chosen to create explanations about a larger set of phenomena. See also deductive reasoning.