industrial social work

தொழிலக சமூகப்பணி

தமிழ் விளக்கம்

பணியிடத்திலும், பணியிடத்திற்கு வெளியேயும் பணியாளர்களின் பணித்திறனைப் பாதிக்கும் உடல் மற்றும் மனநலப் பிரச்சனைகள், பணியிட உறவுகள், பணியின் மீதான கவனத்தைத் திசைதிருப்பும் குடும்ப நிகழ்வுகள் / பொறுப்புகள், பணியாளர்களின் நிதி நிலைமை மற்றும் பல பிரச்சனைகளில் பணியாளர்களுக்கு ஆலோசனை சொல்லவும், அதைத் தீர்க்கவும் தொழிற்சாலை முதலாளிகள் மூலமாகவோ, தொழிற் சங்கங்கள் மூலமாகவோ அல்லது இருவரும் இணைந்தோ சமூகப்பணியாளர் மூலம் செய்யும் சேவை.

English

Professional social work practice, usually conducted under the auspices of employers or labor unions, or both, for the purpose of enhancing the employees' overall quality of life within and beyond the work setting. Many social workers use the term synonymously with occupational social work. See also employee assistance programs (EAPs).