infanticide

சிசுக்கொலை, குழந்தையைக் கொலை செய்தல், குழவியைக் கொல்லல், சிசுஹத்தி, மகவைக் கொல்லல், பெரும்பாலும் பெற்றோர் சம்மதத்துடன் நடக்கும் குழந்தைக் கொலை, பிறந்தவுடன் குழந்தைகளைக் கொன்றுவிடும் வழக்கம்

தமிழ் விளக்கம்

பெற்றோர்களோ, அல்லது அவர்கள் சம்மதத்துடனோ, வேறுவகையிலோ குழந்தை பிறந்த ஓராண்டிற்குள் குழந்தையைக் கொன்று விடுவது. இதில் பலமுறைகள் கையாளப்படுகின்றன. (எ.கா. குழந்தையைக் கைவிடுதல், பால் தேர்வு கருக்கலைப்பு) இந்தியா போன்ற நாடுகளில் ஆண் குழந்தைகளை விட பெண்குழந்தைகளே அதிகமாகக் கொல்லப்படுகிறார்கள்.

English

The killing of a baby. If the baby is less than 24 hours old, the term also used is neonaticide.