influence tactics
செல்வாக்கைச் செலுத்தும் வழிமுறைகள், இணங்க வைக்கும் வழிமுறைகள்
தமிழ் விளக்கம்
செல்வாக்கு என்பது ஒரு மனிதரின் மேல் பிறருக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை. செல்வாக்கின் மூலம் பிறருடைய நடத்தையை, கருத்துக்களை, செயல்களை மாற்றலாம். செல்வாக்கென்பது ஒரு காரியத்தைச் செய்யத் தூண்டும் சக்தியாக, இணங்குவிக்கும் முறையாக கையாளப்படுகிறது.
English
See tactics of influence.