information and referral (I&R) service
தகவல் மற்றும் பரிந்துரை சேவைகள்
தமிழ் விளக்கம்
தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகள் மற்றும் தேவையைப் பொறுத்து, அவர்களுக்கு உதவக்கூடிய பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் பிற உதவிகள் பற்றிய தகவல்களையும், அதைப் பெரும் நடைமுறைகள் பற்றிய தகவல்களையும் தந்துதவி பரிந்துரையும் செய்யும் செயல். இந்தச் சேவை தனி நிறுவனம் மூலமாகவோ, அல்லது நிறுவனத்தின் ஒரு சேவையாகவோ செய்யப்படுகிறது.
English
A social agency or an office established within an agency that informs people about existing benefits and programs and the procedures for obtaining or using them and that helps people find other appropriate resources and sources of help. See also access provision and citizen's advice bureaus (CABs).