information theory

தகவல் கோட்பாடு

தமிழ் விளக்கம்

மக்கள் தங்களுக்கிடையே எப்படித் தகவல்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள் எனபதை விளக்கும் கோட்பாடு. இதில் தகவலின் உள்ளடக்கம், தகவல்கள் எப்படிக் கட்டுப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தப்படுகின்றது (cybernetics), குறியீடுகளைப் புரிந்து கொள்ளல், தகவலுக்குப் பின்னூட்டமிடுதல், உடல்மொழி (kinesics), தகவலில் அடங்கியிருக்கும் அடிப்படைப் பொருள் போன்ற பல காரணிகள் உள்ளடங்கியிருக்கின்றன.

English

See communication theory.