informational therapy

தகவல் சிகிச்சை

தமிழ் விளக்கம்

தகவல் சிகிச்சை என்பது நோயாளிகளுக்கு நோய் மற்றும் சிகிச்சை பற்றிய தகவல்களைத் தந்துதவி, அவர்களின் ஆரோக்கியம் தொடர்பான தீர்மானங்களை எடுக்கத் தூண்டுவது. ஒரு நோயாளி தனக்கான பராமரிப்பை மேற்கொள்ள வைப்பதுதான் தகவல் சிகிச்சையின் நோக்கம். நோய்க்காரணங்களை அறிந்த பின்னர் அல்லது சிகிச்சை முடிந்த பின்னர் நோயாளி எப்படி நடந்துகொள்ள வேண்டுமென்று மருத்துவர், செவிலியர் மற்றும் பிற ஆரோக்கியப் பணியாளர்கள் எடுத்துச் சொல்லும் தகவல்கள், தகவல் சிகிச்சைக்கு எடுத்துக்காட்டாகும்.

English

Counseling and psychotherapy oriented to and emphasizing growth through the acquisition of conscious knowledge. This orientation is contrasted with insight therapies.