inhibited sexual desire
பாலுறவு நாட்டமின்மை
தமிழ் விளக்கம்
சிற்றின்ப விளையாட்டுகளிலோ, உடலுறவிலோ விருப்பமற்று அல்லது தொடர்ந்து ஆர்வமற்றிருப்பது.
English
A sexual disorder involving the persistent lack of interest in or abhorrence for participation in coitus or sexual foreplay.