inhibition
தயக்கம்
தமிழ் விளக்கம்
1. செயலிலோ அல்லது நடத்தையிலோ தென்படும் தயக்கம் அல்லது கட்டுப்பாடு. 2. உளபகுப்பாய்வுக் கோட்பாட்டின்படி அதியகம் அல்லது தொலைநோக்கு (super ego) மனதால் சில இச்சைகள் கட்டுப்படுத்தப்படல் 3. நடத்தை இயலின்படி சில செயல்களுக்கு மறுவினை ஆற்றுவதில் தயக்கம்.
English
1. Hesitancy or restraint in action or behavior. 2. In psychoanalytic theory, the term refers to the restraining of some instinctual impulse by the superego. 3. In behavioral terms, it is any process in which a response is restrained.