injunction

தடை ஆணை, செயலைத் தடைப்படுத்தவும் செய்ய வலியுறுத்தவும் பெறப்படும் நீதி மன்றக் கட்டாய உத்தரவு, உறுத்துக்கட்டளை

தமிழ் விளக்கம்

ஒரு நபரையோ, நிறுவனத்தையோ ஒரு செயலில் இருந்து விலகி இருக்கும்படியாக (உ.ம். ஆட்சேபனைக்குரிய இடத்திலோ அல்லது வீட்டிலோ நுழைவது, சச்சரவிற்குள்ளான சொத்துக்களை விற்க முயல்வது, முன்னாள் மனைவியை அவர் விருப்பத்தை மீறி சந்திக்க முயல்வது) நீதிமன்றம் கொடுக்கும் உத்தரவு. இந்த உத்தரவு தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ அல்லது கால வரையற்றதாகவோ இருக்கலாம்.

English

A court process and legal order by which a party is forbidden to take or is made to refrain from taking a particular action (for example, entering another party's home, selling a contested property, or visiting an unwilling former spouse). The order may be of temporary, permanent, or indefinite duration.