inmate
அகத்தார், தங்கியிருப்பவர்களுள் ஒருவர், உட்குடியிருப்பாளர், உடனுறைபவர், வசிப்போன், கைதி
தமிழ் விளக்கம்
மருத்துவ மனைகளிலோ, காப்பகங்களிலோ, சிறையிலோ, விடுதியிலோ தங்கியிருப்பவர்.
English
One who is confined in a prison, hospital, or other institution; a prisoner or patient.