innate

உள்ளார்ந்த உள்ளியல்பான, இயல்பார்ந்த, தன்னியல்பு, உடன்பிறந்த, பிறப்புடன் ஓட்டிய, ஜன்மரீதியான

தமிழ் விளக்கம்

ஒருவரின் உள்ளார்ந்த குணவியல்புகள், திறமைகள் மற்றும் பண்புகள் -

English

Traits, abilities, or characteristics that are present at birth.