innumeracy
எண்ணறிவின்மை
தமிழ் விளக்கம்
எளிய கணக்குகளைப் போடவியலாத, எண்களை அடையாளம் காணத் தெரியாத எண்ணறிவின்மை.
English
Inability to answer simple arithmetic problems or understand the meanings of numbers, that is, mathematical illiteracy.
எண்ணறிவின்மை