inpatient உள்நோயாளி தமிழ் விளக்கம் மருத்துவ மனையிலோ அல்லது நலம் பேணகத்திலோ தங்கி சிகிச்சை பெறுபவர். English One who is receiving services while residing in a hospital or other care facility. See also outpatient.