input—output analysis
உள்ளீடு வெளியீடு பகுப்பாய்வு
தமிழ் விளக்கம்
நோபல் பரிசு பெருமளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த சொல். இது ஒரு நாட்டின், பிராந்தியத்தின், நிறுவனத்தின் பொருளாதாரம் மற்றும் பிற செயல்பாடுகளின் விளைவுகளை அறிய உதவிய சொல். உள்ளீடு என்பது ஒரு இலக்கை அடைய செய்யப்படும் முயற்சி. வெளியீடு என்பது அந்த முயற்சியின் வெளிப்பாடு. முயற்சிக்கேற்ற பலன் கிடைக்கிறதா என்று ஆய்வு செய்யும் போது, முயற்சிகளை ஒழுங்குபடுத்த இந்தக் கோட்பாடு பல வகைகளில் பயன்படும். இந்த கோட்பாட்டை அறிமுகப்படுத்திய வாசிலி லியோண்டிப் (1905-1999), இதற்காக நோபல் பரிசு பெற்றார்.
English
A tool used by economists and planners to chart the linkages between organizations. In social welfare, the chart is constructed by listing all the social agencies in a column and then listing them in the same order in a row across the top. Numbers are written in the resulting columns to indicate the frequency with which any two agencies are linked according to some criteria. This method graphically reveals which organizations are isolated, which are sharing responsibilities and resources, and so on.