inracial adoption
ஒரே இனத் தத்தெடுப்பு
தமிழ் விளக்கம்
பிறப்பித்த பெற்றோர்களும், சுவீகாரப் பெற்றோர்களும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பது.
English
Adoption of a child of one race by adoptive parents of that same race (for example, an African American child being adopted by an African American couple). See also transracial adoption.