insecurity

பாதுகாப்பின்மை, கட்டுக் காவலின்மை

தமிழ் விளக்கம்

உணர்வு ரீதியாக (emotions), சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பாதுகாப்பாற்று உணர்வது.

English

A feeling of being unprotected or helpless owing to economic or social realities, emotional conflicts, or other problems.