insight
அகக்காட்சி, உட்காட்சி, உட்தெளிவு, உள்நோக்கும் நுண்ணறிவு, நுண்மாண் நுழைபுலம், கூர்த்த மதி, அகதிருஷ்டி
தமிழ் விளக்கம்
1. ஒருவருக்கு தன்னுடைய உணர்வுகள், நோக்கங்கள் மற்றும் பிரச்சனைகளைப் பற்றி இருக்கும் தன்னறிவு அல்லது சுய புரிதல். 2. தங்களது வாடிக்கையாளரின் மனக்குழப்பங்களையும், அதன் காரண காரியத்தையும் இதுவரை பார்க்காத கோணத்தில் பார்க்கத் தூண்டி, அவருடைய விழிப்புணர்வையும் தெளிவையும் அதிகப்படுத்த உளப்பிணி சிகிச்சையாளர்களும், நோய் சார்ந்த சமூகப்பணியாளர்களும் செய்யும் முயற்சி.
English
1. Self-understanding and awareness of one's feelings, motivations, and problems. 2. In several forms of psychotherapy and clinical social work, raising awareness of or illuminating the client's inner conflicts and their origins, areas that previously had not been well understood.