insolvency
வகையற்ற நிலை, நொடிப்பு, கடன் தீர்க்க இயலாமை, பாப்பர், பொருளற்ற நிலை, பொருளிலி, கடனிறுக்கச் சக்தியற்ற (பாப்பர்) நிலை, பணமின்றி நொடித்துப் போன / கடனைத் தீர்க்க முடியாத நிலை, திவாலாதல்
தமிழ் விளக்கம்
சொத்துக்களை விடக் கடன் அதிகமாக இருக்கும் நிலை. சில சந்தர்ப்பங்களில் சொத்துக்கள் இருந்தாலும் அதைப் பயன்படுத்த / அடைய முடியாத நிலை. ஒருவர் தன்னுடைய கடனைத் திரும்பிச் செலுத்தப் போதுமான நிதியைத் திரட்ட இயலாது என்று நீதிமன்றமே அவர் திவாலாகி விட்டதாக அறிவிக்கும்.
English
An individual's or business's inability to pay debts when they come due, even if the party has assets that are sufficient but inaccessible.