insomnia
தூக்கமின்மை, துயிலொழிவு, உறக்கமின்மை, தூஙக முடியாமை
தமிழ் விளக்கம்
ஒருவரின் கவலை, மன அழுத்தம், வலி அல்லது பல்வேறு உடல் உபாதைகளால் அவருடைய கடமைகளில் கவனம் செலுத்த முடியாத அளவிற்குத் தொடர்ந்து நாட்கணக்கில் தூஙக முடியாதிருப்பது.
English
Inability to sleep. The term is most commonly applied to chronic and persistent sleeplessness that interferes with social functioning and is a symptom of anxiety, depression, pain, or organic disorders. See also hypersomnia.