instincts

இயல்பூக்கம், சுபாவம், சுபாவஞானம்

தமிழ் விளக்கம்

இயல்பூக்கம், சுபாவம், சுபாவஞானம், இயற்கையறிவு, உள்ளுணர்வு, இயல்புணர்ச்சி, இயலெழுச்சி, உள்ளார்ந்த உந்துணர்வு, இயற்றூண்டுதல், அறிவுநிலையுடையன போலக் காணப்படும் திட்ட அறிவற்ற விலங்கினங்களின் இயல்பான செயற்பண்பு, இயலறிவுத்திறம், உள்ளுறித்தோய்ந்த, நிரம்பி உட்பொதிந்துள்ள, பொதுளித் ததும்பிய, (தாய்மையூக்கம் maternal instinct) - எந்த ஒரு நடத்தை கற்றுக்கொள்ளாமல், அந்த உயிரினத்தின் உள்ளார்ந்த வெளிப்பாடாக அமைகிறதோ அது அந்த உயிரினத்தின் இயல்பு எனப்படுகிறது.

English

Patterns of behavior that are characteristic of a given species and seem to derive from inherited rather than learned processes.