Institutional discrimination

நிறுவனப் பாகுபாடு / ஒருசார்பாய் இருத்தல, ஓரங்கட்டல், வித்தியாசப்படுத்துதல், பாரபட்சம்

தமிழ் விளக்கம்

ஒரு நிறுவனத்தில் வெளிப்படையாகவோ (நிறுவன விதிகள்), மறைமுகமாகவோ அல்லது அதிகாரத்திலிருப்பவர்களின் அனுமதியுடனோ ஒரு குறிப்பிட்ட சாராரை, அவர்களின் அடையாளத்தை மையப்படுத்தியோ (பாலினம், பாலின அடையாளம், மதம், மொழி, ஜாதி அல்லது இனம், பிராந்தியம்) தகுதி, தோற்றம் கருதியோ காழ்ப்புணர்ச்சியுடன் நடத்துவது.

English

Prejudicial treatment in organizations based on official policies, overt behaviors, or behaviors that may be covert but approved by those with power.