institutional network
நிலை பெற்ற பரஸ்பர தொடார்புகள், நிலையான தொடர்புகள்
தமிழ் விளக்கம்
தகவல் தொடர்பு, போக்குவரத்து, நீர் நிர்வாகம், வணிகம் போன்ற பல தளங்களில் ஒன்றோடொன்று தொடர்புகொண்ட ஒரு வெளிப்பாட்டை (outcome) அளிக்க உதவும் ஏற்பாடுகள். சமூகவியலில் பரஸ்பர உதவிகளுக்காக ஒருவருக்கொருவர் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளல். சமூகநலத்தில், சேவை நிறுவனங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருத்தல்.
English
The aggregate of human services agencies in a community that make up the service system.