institutional racism

நிறுவன இனவெறி, இனக் காழ்ப்புணர்ச்சி கொண்ட நடைமுறைகள்

தமிழ் விளக்கம்

ஒரு குறிப்பிட்ட இன மக்களுக்கு சாதகமற்ற / சமமற்ற விளைவுகளை ஏற்படுத்துமளவு நிறுவன ரீதியாக கையாளப்படுகின்ற கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள்.

English

Those policies, practices, or procedures embedded in bureaucratic structures that systematically lead to unequal outcomes for people of color. See also individual racism.