institutional welfare provision

நலப்பணிகளுக்காக நிறுவன ரீதியாக செய்யப்பட்ட வழிவகை, நலப்பணிகளுக்காக செய்யப்பட்ட ஒதுக்கீடு

தமிழ் விளக்கம்

மக்களுக்கு ஒட்டுமொத்தப் பாதுகாப்பு மற்றும் உணர்வு ரீதியான ஆதரவை வழங்குமளவிற்கு நிரந்தரமான திட்டங்களை வழங்கும் சமுதாயத்தின் முதன்மையான செயல்பாடாக (குடும்பம், மாதம், சந்தை, அரசியல் போன்று) சமூகநலன் அமைய வேண்டுமென்ற கருத்துநிலை.

English

The conception of social welfare as a "mainline" function of society (equal to other social institutions, such as family, religion, economics, and politics) in which programs are permanent and provide for the overall security and emotional support of people.