instrumental conditioning

ஒரு நடத்தையை நிலைநிறுத்துவதற்கான காரணி

தமிழ் விளக்கம்

ஒரு நடத்தையை நிலைநிறுத்துவதற்கான காரணி, ஒரு குறிப்பிட்ட சூழுலின் காரணத்தால் ஒரு நபர் அல்லது உயிரினம் காட்டும் நடத்தை அல்லது கற்றல் முறை (உணவு, அணைப்பு, அன்பு கிடைக்கப்பெறுதலுக்கு மறுமொழியாக வெளிப்படும் நடத்தை), கற்றல், பாராட்டப்படுதல் மூலம் நடத்தை உருவாகி நிலைபெறுதல் (operant conditioning) இது பி.எப்.ஸ்கின்னர் என்ற உளவியலாளர் எடுத்துரைத்த ஆக்க நிலைநிறுத்தல் என்ற கோட்பாட்டின் மறுபெயர். பாராட்டு, வெகுமதி, தண்டனை அல்லது கேலி செய்வதைக் கருவியாகப் பயன்படுத்தி ஒரு நடத்தையைத் தூண்டுவது அல்லது தடுப்பது.

English

See operant conditioning.