instrumental means
கருவியாகப் பயன்படுகிற, காரணமான, பயனுடை கருவிகள் / வழிமுறைகள், காரணமான வழிமுறைகள், எத்தனம்
தமிழ் விளக்கம்
ஒரு காரியத்தைச் செய்வதற்கோ, அதை முழுமை பெற வைக்கவோ உதவும் கருவிகள், வழிமுறைகள்.
English
The tools and facilities necessary to complete a task or fulfill a role successfully.