insurrection
உரெழுச்சி, ஊர்க் கலகம், ஊர்க்கலாபம், சனங்கட்குளுண்டாகுங் கலகம், கலகம், நாட்டுக் குழப்பம், கலாட்டா, கலவரம், புரளி, கலகம், இராசகலகம், குழப்பம்
தமிழ் விளக்கம்
அரசையோ, ஆட்சி அதிகாரத்திற்கு எதிராகவோ நடக்கும் திடீர் கலவரம். வன்முறை.
English
An organized uprising against the established government or other authority.