intact reality testing
எதார்த்தத்தைப் புரிய உதவும் சோதனை, உண்மையை உணர வைக்கும் சோதனை, உட்பொருளைப் புரிய வைத்தல்
தமிழ் விளக்கம்
ஒருவரின் பிரமையிலிருந்தும், மனக்கவலையினிருந்தும், மனக்கிலியிலிருந்தும் அவரை மீட்டெடுக்க, அவரைச் சூழ்ந்துள்ள உண்மையும், எதார்த்தமும் அவர் நினைப்பது மாதிரி இல்லை என்பதைப் புரிய வைக்கச் செய்யப்படும் உளச்சிகிச்சை முறை.
English
The ability of an individual who is experiencing hallucinations to understand that they do not represent external reality. For example, this may occur with some people who are substance abusers or experiencing recurrent nightmares.