integrated welfare state
ஒருங்கிணைந்த நல அரசு
தமிழ் விளக்கம்
பொது நலனுக்கான அரசின் செலவினங்கள் ஒரே அளவாக இல்லாமல், அந்த நாட்டு நாணயத்தின் பணவீக்கம் அல்லது வாங்கும் திறனையொட்டி, அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் முறை (பொது நலனுக்காக அரசு நிதி ஒதுக்கீடு திறன்).
English
A national system in which public assistance expenditures are indexed to the spending capacity of the state and the purchasing capacity of the currency. See also postfisc welfare state.