integration

ஒருங்கிணைப்பு, ஒருமைப்பாடு, முற்றும் இணைத்தல்

தமிழ் விளக்கம்

ஒருங்கிணைத்தல் என்பது பல துறைகளில், ஏறக்குறைய ஒரே பொருளில் பயன்படுத்தப்படும் வார்த்தை. 1. பல பகுதிகளை இணைத்து ஒன்றாக்குதல் 2. உளவியலில் ஒரு மனிதனின் சிந்தனை, செயல் ஒன்றிற்கு ஒன்று முரண்பாடாமல் ஒத்திசைந்து செயலாற்றும் தன்மையை ஒருங்கிணைப்பு என்கிறார்கள் 3. பல்வேறுபட்ட சமூகம் மற்றும் இனக்குழுக்கள் ஒன்றுபட்டு இணக்கமான செயல்பாடுகளைக் கொண்டிருந்தால் அதைச் சமூகவியலில் சமூக ஒருங்கிணைப்பு என்கிறோம்.

English

1. The process of bringing together components into a unified whole. 2. Psychologically, an individual's internal connection of values, ideas, ideals, knowledge, motor responses, and relevant social norms. 3. Sociologically, the process of bringing together diverse social or ethnic groups and achieving harmonious relations.