Inter-American Children's Institute
அமெரிக்க நாடுகளின் குழந்தைகளுக்கான நிறுவனம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க நாடுகளின் குழந்தைகளுக்கான நிறுவனம், வட தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு அங்கம். இந்நிறுவனம் இந்நாடுகளிலுள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினர் மற்றும் குடும்பங்களின் நலன் பேண உருவாக்கப்பட்டது. உருகுவே நாட்டின் மண்டிவிடீயோ (Montevideo, Uruguay) நகரத்திலிருந்து செயல்படும் இந்நிறுவனம், கூட்டமைப்பு நாடுகளின் குழந்தைகள் நலன் தொடர்பான கொள்கைகளை வடிவமைக்கவும், குழந்தைகள் நலச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கவும் கூடுகிறது.
English
An office within the Organization of American States (OAS) devoted to the social development and welfare of North and South American children, adolescents, and families. With headquarters in Montevideo, Uruguay, the organization sponsors the Pan American Child Conference every four years and helps coordinate the child welfare policies and activities of OAS—member nations.