Inter-American Commission on Women
அமெரிக்க நாடுகளின் மகளிருக்கான ஆணையம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க நாடுகளின் மகளிருக்கான ஆணையம். இது வட தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு அங்கம். இந்நிறுவனம் உறுப்பினர் நாடுகளில் மகளிருக்கான செயலகத்தை நிறுவி, இந்நாடுகளிலுள்ள மகளிருக்கான கல்வி, வேலைவாய்ப்பு, பெண்கள் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பணிகளில் ஈடுபடுகிறது.
English
An office within the Organization of American States (OAS) that works toward educational and vocational opportunities for women, consciousness raising about the problems of women, and the development of Women's Bureaus in member nations.