Inter-American Human Rights Commission

அமெரிக்க நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையம், வட தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு அங்கம். இந்நாடுகளில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளிலும் அது துஷ்பிரயோகபடுத்தப்படாமல் கண்காணிப்பதிலும் ஈடுபடுகிறது.

English

The agency within the Organization of American States (OAS) that seeks to assure that the rights of the peoples of all its member nations are not abused.