Inter-American Indian Institute

அமெரிக்க நாடுகளின் இந்தியர்களுக்கான நிறுவனம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க நாடுகளின் இந்தியருக்கான நிறுவனம், வட தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு அங்கம். இந்நிறுவனம் இந்த நாடுகளிலுள்ள பூர்வீக குடிகளான செவ்விந்தியர்கள் கல்வி, பொருளாதாரம் ஆரோக்கியம், சமூக நலன் போன்ற தளங்களில் மற்றைய இனத்தவருக்குச் சமமான முறையில் முன்னேற்றி, வெகுஜன நீரோட்டத்தில் அவர்களை இணைக்கப் பாடுபடுகிறது.

English

An office within the Organization of American States (OAS) that coordinates the policies and activities of Western Hemisphere nations pertaining to their Indian populations. The institute emphasizes education and consciousness raising about the problems of Indians and helps Indian groups provide for their health, economic, health care, and social services needs.