Inter-American Social Development Center (CIDES)
அமெரிக்க நாடுகளின் சமூக மேம்பாட்டிற்கான மையம்
தமிழ் விளக்கம்
அமெரிக்க நாடுகளின் சமூக மேம்பாட்டிற்கான மையம், வட தென் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பின் ஒரு அங்கம்.. ஏர்ஸ், அர்ஜென்டினா நாட்டின் போனசயர்ஸ் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம், கூட்டமைப்பு நாடுகளின் ஆய்வு நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு நாட்டளவிலும், பிராந்திய அளவிலும் சமூக மேம்பாட்டைத் திறம்பட செய்யத் தேவையான சமூகத் திட்டமிடலுக்கும் மற்றும் திட்டங்களை மதிப்பீடு செய்வதற்கும் பயிற்சிகள் அளிக்கிறது.
English
The principal educational and research facility of the Organization of American States (OAS), with headquarters in Buenos Aires, Argentina. CIDES sponsors national and regional instruction for social planners on effective social development activities and program evaluation.