Inter-State Parole and Probation Compact

மாநிலங்களுக்கு இடையேயான நன்னடத்தை விடுதலைக் (Parol) கைதிகள், நன்னடத்தைக் கண்காணிப்புக் (Probation) குற்றவாளிகளைக் கையாளும் ஒப்பந்தம்

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களைச் சார்ந்த நன்னடத்தை விடுதலைக் கைதிகளையும், நன்னடத்தைக் கண்காணிப்பில் உள்ள குற்றவாளிகளையும் கண்காணிக்கும் அதிகாரிகளின் சங்கம். இச்சங்கம் 1934 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. விடுதலைக் கைதிகளும், குற்றவாளிகளும் தங்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பி, அங்கே அவர்கள் அந்தந்த மாநில அதிகாரிகளால் கண்காணிக்கப்பட இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

English

An association of the parole and probation offices of all 50 states established in 1934. The organization makes it possible for parolees and people on probation to return to their home states and remain under supervision by local authorities.