Inter-University Consortium for International Social Development
சர்வதேச மேம்பாட்டிற்கான பல்கலைக் கழகங்களுக்கிடையேயான கூட்டமைப்பு
தமிழ் விளக்கம்
அமெரிக்கா மற்றும் சில நாடுகளைச் சார்ந்த பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் சர்வதேச மேம்பாட்டைப் பற்றிய கண்ணோட்டத்தை உருவாக்க சமூகப்பணிக் கல்வியாளர்களும், அதில் ஆர்வம் கொண்ட பிறதுறைக் கல்வியாளர்களும் இணைந்து 1970 ஆம் ஆண்டு உருவாக்கிய கூட்டமைப்பு.
English
An affiliation of educators in social work and other disciplines established in 1977 to promote the social development orientation in their schools and other institutions in the United States and other nations.