intercountry adoption

நாடுகளுக்கிடையே நடைபெறும் தத்தெடுப்பு

தமிழ் விளக்கம்

ஒரு நாட்டுக் குழந்தைகளை, அந்த நாட்டு சட்டவிதிகள் மற்றும் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பிற்கு உட்பட்டு இன்னொரு நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்துக் கொள்வது.

English

Adoption in which a child from one nation is placed with a couple in another country. Subject to the laws of the country of the child's birth, arrangements are monitored with varying degrees of strictness by authorities and individuals in the child's original country. This is one of the most rapidly increasing forms of adoption in the United States.