intercultural training

பல்கலாச்சாரப் பயிற்சி

தமிழ் விளக்கம்

வேறுபட்ட கலாச்சாரப் பின்னணி கொண்ட இனக்குழுக்கள் மற்றும் புலம் பெயர்ந்த அயல் நாட்டினருக்கு சேவை செய்யும் நிறுவனங்களைச் சார்ந்த சமூகப்பணியாளர்களுக்கு பல்வேறு கலாச்சாரங்களைப் பற்றிய புரிதல் ஏற்பட அளிக்கப்படும் பயிற்சி.

English

The educational process of informing people about those of different nations, ethnic groups, or racial groups. Such training, often conducted by social workers, occurs particularly in organizations whose members are assigned to work among people of different nations or cultural backgrounds.