interdenominational agency
பல் சமயப் பிரிவினரைக் கொண்ட நிறுவனம்
தமிழ் விளக்கம்
ஒரு சமுதாயத்திலுள்ள பல்வேறு சமயக்கிளையினைச் சார்ந்த (எ.கா. கத்தோலிக்கம், பிராட்டஸ்டண்ட், லுத்ரன், பேப்டிஸ்ட், ஆங்க்லிகன், பெந்தகோஸ்து) அல்லது பல மத நம்பிக்கை சார்ந்த அல்லது இனப்பிரிவு சார்ந்த குழுக்கள் கூட்டாக உருவாக்கி நடத்தும் சேவை நிறுவனங்கள் அல்ல்து பொது நிறுவனங்கள்.
English
A social services agency funded and administered by a coalition of religious groups in a community. The boards of these agencies are usually composed of representatives of the participating faiths and churches. See also church social work.