interdependence
ஒன்றையொன்று சார்ந்திருத்தல், ஒன்றிலொன்றின் சார்பு, கூட்டுச்சார்பு, இணைச்சார்பு, பரஸ்பரம் சார்ந்திருத்தல்
தமிழ் விளக்கம்
உயிர் தரித்திருப்பதன் பொருட்டோ, நலமடைய விரும்பியோ, மனிதர்களோ, உயிரினங்களோ அல்லது நிறுவனங்களோ கடமைகளையும், நன்மைகளையும் தங்களுக்கிடையே பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளல்.
English
The sharing of responsibilities and benefits that are required for survival or well-being.