intergenerational care center

இரு தலைமுறையினருக்கான பராமரிப்பு மையம்

தமிழ் விளக்கம்

கைக்குழந்தைகள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் என்று இரு தலைமுறைகளுக்கான பராமரிப்பு இல்லங்களை / நலம் பேணகங்களை ஒரே இடத்தில் வைத்து நடத்துவது.

English

An agency or facility that provides care for infants and children and for senior citizens in the same building, often together (such as a section of a nursing home). See also Foster Grandparents.