intergenerational relations

தலைமுறைகளுக்கிடையேயான உறவுகள்

தமிழ் விளக்கம்

வெவ்வேறு வயதுப் பிரிவைச் சார்ந்தவர்கள் / தலைமுறையைச் சார்ந்தவர்கள் தனித்தனியாகவும், குழுவாகவும் ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தும் ஈடுபாடு.

English

The degree to which members of different age groups engage with one another. See also age segregation, gray ghettos, gerontophobia, and generational equity.