interlocutory decree
நீதிமன்ற வழக்கு விசாரணையின் இடையிற் கொடுக்கப்படும் ஆணை
தமிழ் விளக்கம்
ஒரு வழக்கின் இறுதித் தீர்ப்பை எந்தவிதத்திலும் கட்டுப்படுத்தாத இடைக்காலத் தீர்ப்பு அல்லது உத்தரவு.
English
In law courts, an interim decision that does not determine the final outcome of the case.