intermediate-care facilities (ICFs)

இடைநிலைப் பராமரிப்பு வசதிகள்

தமிழ் விளக்கம்

தங்களின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளை தாங்களாகவே செய்துகொள்ள முடிந்த, முழுநேர தாதியர் உதவி தேவைப்படாத மூத்த குடிமக்களுக்கு, தேவைப்படும்போது மருத்துவ உதவி அளிக்கக் கூடிய, தங்குமிடம் உணவு வசதிகள் இரண்டுமோ அல்லது இதிலொன்றோ வழங்கக் கூடிய இல்லங்கள்.

English

Nursing residences for older people who are not fully capable of living alone but do not require full-time nursing home care. ICFs usually have medical and nursing care conveniently available and provide social programs and room and board, but the residents can usually handle activities of daily living (ADL). See also skilled-nursing facilities (SNFs) and continuing-care retirement communities (CCRCs).