International Classification of Impairments, Disabilities, and Handicaps (ICIDH)
ஊனம் (அங்ககீனம்), இயலாமை, ஆற்றல்கேட்டிற்கான் (செயலின்மைக்கான) சர்வதேச வகைப்பாடு
தமிழ் விளக்கம்
உலக சுகாதார அமைப்பின் 'அனைத்துலக நோய்கள் வகைப்பாடு' போன்று ஊனம் / அங்ககீனம் (impairment), இயலாமை (disability), ஆற்றல்கேடு (handicap) வகைப்பாடு.
English
A codification and publication of the World Health Organization (WHO), similar to its International Classification of Diseases (ICD), to delineate the types and degrees of impairment. ICIDH has three classes of these problems: (1) impairment, (2) disability, and (3) handicap.