International Conference for the Advancement of Private Practice in Social Work (I-CAPP)

சமூகப்பணியில் சுயாதீனத் தொழில் முனைப்பிற்கான சர்வதேச அமைப்பு

தமிழ் விளக்கம்

சமூகப்பணியில் சுயாதீனமாகத் தொழில் செய்வதை ஊக்குவிப்பதை குறிக்கோளாகக் கொண்டும், அப்படி ஈடுபடுவோரின் தொடர் கற்றல், அனுபவம் மற்றும் திறன் மேம்பாட்டிற்கு உதவவும், சுயாதீனர்களை நெறிப்படுத்தி, தரப்படுத்தவும், சுயாதீனத் தொழிலுக்கான உரிமம் மற்றும் சான்றழிப்பு முறைகளை செம்மைப்படுத்தவும், வாடிக்கையாளர்கள் சுயாதீனா சமூகப்பணியாளர்களை தேடிச்செல்லும் சூழ்நிலையை உருவாக்கவும் பாடுபடும் சர்வதேச அமைப்பு. ,

English

The professional social work organization whose goals include promoting private practice, maintaining and improving standards for its members, providing members with learning and communication opportunities, developing the knowledge and skills of private practitioners, enhancing licensing and certification, and advocating for greater client access to private practice and social workers.